Papanasam Union

img

சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம்பாலக்கரை அருகில் புதன் கிழமை மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திமுக மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செ.ராமலிங்கத்தை ஆதரித்து தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது